மரக்கன்றுகள் நடும் திட்டம்

சென்னை கிராண்ட் சோழவரம் சங்கம் லயன்ஸ் நூற்றாண்டு சேவை திட்டமான மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சோழவரம் பகுதியில் 500 மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் நூற்றாண்டு சேவை திட்ட மாவட்டத் தலைவர் லயன் மரியநாதன், லயன் பழனி மற்றும் கிராண்ட் சோழவரம் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Chennai Plus

leave a comment

Create AccountLog In Your Account