பாசனத்திற்காக பவானிசாகர் அணை இன்று திறப்பு

முதல் போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காளிங்கராயன் வாய்க்கால்கள் மூலம் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கொடிவேரி அணை வழியாக செல்லும் தண்ணீரால் 40,247 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.

Chennai Plus

leave a comment

Create AccountLog In Your Account