முகப்பேர் வேலம்மாள் பள்ளிக்கு பல்துறை அறிவு வளர்ச்சிக்கான விருது ஆளுநரால் வழங்கப்பட்டது

முகப்பேர் வேலம்மாள் பள்ளிக்கு பல்துறை அறிவு வளர்ச்சிக்கான விருது ஆளுநரால் வழங்கப்பட்டது

முகப்பேர் வேலம்மாள் பள்ளிக்கு பல்துறை அறிவு வளர்ச்சிக்கான விருது ஆளுநரால் வழங்கப்பட்டது

மாணவர்களின் பல்துறை அறிவு வளர்ச்சி – 2017 ஆம் ஆண்டிற்கான சாதனை விருது சென்னையில் உள்ள முகப்பேர் வேலம்மாள் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இவ்விருது வழங்கும் விழாவில் வேலம்மாள்ள கல்வி அறக்கட்டளையில் நிறுவனர் எம்.வி.முத்துராமலிங்கம் அவர்களுககு மேதகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கரங்களால் விரும் பாராட்டுப் பத்திரமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இவ்விருதினை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சார்பாக, பள்ளியின் முதல்வர் பத்மா அவாப்கள் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் பல்துறை பிரமுகர்கள் கலந்துக் கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியை 28.11.2017 அன்று EDU ICONS என்ற அமைப்பு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்தது.

Chennai Plus

leave a comment

Create AccountLog In Your Account