வேலம்மாள் பள்ளி மாணவன் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் சாதனை

வேலம்மாள் பள்ளி மாணவன் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் சாதனை

வேலம்மாள் பள்ளி மாணவன் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் சாதனை

சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற 34 வயது தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் வேலம்மாள் நிறை நிலை மேனிலைப் பள்ளியைச் சார்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவர் சித்தார்த் ஜெகதீஸ் தங்கப்பதக்கம் வென்றார். போட்டியில் கலந்து கொண்ட 90 மாணவர்களில் 8/8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தைப் பெற்றார்.

Chennai Plus

leave a comment

Create AccountLog In Your Account