முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Chennai Plus

Author Posts

முகப்பேர் வேலம்மாள் பள்ளி கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு மிகப் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் தின விழாவினை 12.12.2017 அன்று பள்ளி வளாகத்தில் கொண்டாடியது. இவ்விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் வர்ணக்கோலங்கள் பூண்டு கிறிஸ்துவின் பிறப்பினை பிரம்மாண்டமான காட்சிக்களாக மாற்றியிருந்தனர். ஆசிரியர்கள் மெல்லிசைக் குழுவினர் போன்று இன்னிசை பாடி குழந்தைகளை மகிழ்வித்தனர். மாணவர்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்தன. கிறிஸ்துமஸ் மரங்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. சிறந்த கிறிஸ்துமஸ் மரத்திற்கான போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும்
Complete Reading

Chennai: December 2017: The Dayawati Modi Foundation today awarded one of India’s veteran sarod player, Amjad Ali Khan, with the prestigious ‘Dayawati Modi Award for Art, Culture and Education’ for the year 2017 for his contribution towards Indian Classical Music. The award comprising a cash prize of Rs. 2.51 lakhs, a silver shield and scroll
Complete Reading

The race will start on January 6.  Eduardo Ferreyros, Minister of Foreign Trade and Tourism, officially presented the 2018 Dakar Rally, which next year will celebrate its 40th edition. Having Lima as the venue for the start, this event will put Peru in the eye of about 190 million viewers around the world. “Dakar Rally
Complete Reading

சர்வதேச தொழில் குழுமம் 11.12.2017 அன்று தலைநகர் தில்லியில் நடத்திய விருது வழங்கும் விழாவில் சிறந்த கல்வியாளருக்கான விருதினை முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் முதல்வர் பொன்மதி அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தது. இவ்விருதானது கல்வித் துறையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டமைக்காகவும் அளப்பரிய சாதனைகளைச் செய்தமைக்காகவும் பொன்மதி அவர்களுக்கு முன்னாள் ஆளுநர் ஸ்ரீ பீஷ்மா நாராயண் அவர்களால் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் 19.12.2017 செவ்வாய் கிழமை அன்று வீட்டினுள் அலங்காரசெடி வளர்ப்பும், பராமரிப்பும், 21.12.2017 வியாழக்கிழமை காளான் வளர்ப்பு ஆகிய ஒரு நாள் பயிற்சி நடபெறவுள்ளது. இப்பயிற்சியானது நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நல்ல வாய்ப்பாக அமையும். இப்பயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சி நேரம்
Complete Reading

A  Blissful and energetic morning gained more beauty with the Christmas Celebration that took place at Velammal west campus.  The function was presided over by Rev. Kathiroli  Manickam, the chairperson of LWF. Her thought provoking and cheerful speech throwed lights on love of God towards man-which clearly stated how much of love, God the Father
Complete Reading

Attended by 32 countries was inaugurated by the National Spokesperson of BJP  Chennai Dec 11, 2017: National Spokesperson of BJP, Dr. Sambit Patra, asserted the importance and contribution of technological advancements and an innovation sustainable environmentin India’s leap by 30 places in the ‘ease of doing business’ index by the World Bank at the opening
Complete Reading

சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற 34 வயது தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் வேலம்மாள் நிறை நிலை மேனிலைப் பள்ளியைச் சார்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவர் சித்தார்த் ஜெகதீஸ் தங்கப்பதக்கம் வென்றார். போட்டியில் கலந்து கொண்ட 90 மாணவர்களில் 8/8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தைப் பெற்றார்.

மாணவர்களின் பல்துறை அறிவு வளர்ச்சி – 2017 ஆம் ஆண்டிற்கான சாதனை விருது சென்னையில் உள்ள முகப்பேர் வேலம்மாள் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இவ்விருது வழங்கும் விழாவில் வேலம்மாள்ள கல்வி அறக்கட்டளையில் நிறுவனர் எம்.வி.முத்துராமலிங்கம் அவர்களுககு மேதகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கரங்களால் விரும் பாராட்டுப் பத்திரமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இவ்விருதினை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சார்பாக, பள்ளியின் முதல்வர் பத்மா அவாப்கள் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் பல்துறை பிரமுகர்கள் கலந்துக் கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
Complete Reading

அன்றாட வாழ்வில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளிலிந்து அவர்களைத் தடுத்து விழிப்புணர்வு மிகுந்த சமுதாயமாக மாற்றும் முயற்சியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி விழிப்புணர்வுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. இக் கருத்தரங்கத்தில் பெண் குழந்தைகள் நாள்தோறும் சந்தித்து வரும் வன் கொடுமைகளும் அவற்றிற்குரிய காரணங்களும் விவாதிக்கப்பட்டன. பாதுகாப்பற்ற சமுதாயச் சூழலில் மாணவியர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் அறிவுறுத்தப்பட்டன. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணெலிக் காட்சிகள் ககாண்பிக்கப்பட்டன. பெற்றோர், ஆசிரியர் மற்றும் சட்டத்துறை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன்
Complete Reading

Create AccountLog In Your Account