ஆக. 15ல்.. விஜய் டிவியில் தோன்றப் போகும் ரஜினி!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகிற்கு வந்து 41 வருடங்கள் ஆனதை அடுத்து சிறப்பு ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்றை விஜய் டிவி ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விஜய் டீவி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்று நீயா? நானா?. கோபிநாத் தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் சமூகங்களில் நடக்கும் பிரச்னைகள்,குடும்ப உறவுகளில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளை விவாதிக்கும் நிகழ்ச்சியாக இது நடைபெற்று வருகிறது.

இதனால் இந்த நிகழ்ச்சிக்கு வயது பேதமின்றி ரசிகர்கள் அதிகம் உண்டு.  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகிற்கு வந்து 41 வருடங்கள் ஆனதை அடுத்து சிறப்பு ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்றை விஜய் டிவி ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான படப்பிடிப்பு இன்று நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் ஒளிபரப்பப்படும் என தெரிகிறது.

Chennai Plus

leave a comment

Create AccountLog In Your Account